Greta Thunberg

img

கிரேட்டா துன்பெர்கின் குரல் மானுடத்தை காப்பாற்ற எழுப்பப்படும் நம்பிக்கையின் குரல்! - சு.வெங்கடேசன்

நீங்கள் என்னுடைய கனவுகளையும் குழந்தைப்பருவதையும் திருடிவிட்டீர்கள், உங்களுக்கு என்ன தைரியம் இருக்கும் இவ்வாறு செய்வதற்கு என்று உலக அரங்கில் கூக்குரலிட்ட கிரேட்டா துன்பெர்கின் குரல் மானுடத்தை காப்பாற்ற எழுப்பப்படும் நம்பிக்கை குரல்.

img

உங்களுக்கு எவ்வளவு துணிச்சல்? டிரம்ப் உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்களை அதிர வைத்த சிறுமி

அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்களை கலந்து கொண்ட  விழாவில் உங்களுக்கு எவ்வளவு துணிச்சல் என்று 16 வயது சிறுமி கேள்வி எழுப்பியது உலகம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.